தூத்துக்குடியில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ள நீர் பறவைகள்!
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பகுதியில் ரோஸி ஸ்டார்லிங் உள்ளிட்ட ஏராளமான நீர் பறவைகள் முகாமிட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் ஏராளமான நீர்பறவைகள் உள்ள நிலையில், அவை காண்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் விதமாக அது உள்ளன. ஏராளமான பொதுமக்கள் அங்கு முகாமிட்டுள்ள பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.