ராணிப்பேட்டையில் வெளுத்த மழை.. கனமழையால் தண்ணீர் தேக்கம்!
வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில வாரங்களாகவே வட மாவட்டங்கள் ஆன சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களில் ராணிப்பேட்டையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

Latest Videos