ஏவிஎம் சரவணனின் நட்பு – நினைவுகளை பகிர்ந்த ரஜினிகாந்த்

Jan 04, 2026 | 1:51 PM

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் 2025ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி காலமானார். இந்நிலையின் அன்னாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரஜினி, சரவணன் உடனான பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.