நீலகிரியில் விமர்சையாக நடந்த பாரம்பரிய திருவிழா.. தேர் இழுத்து கொண்டாட்டம்..
நீலகிரி மலைப்பகுதியில் உள்ள பவானீஸ்வரர் கோவில் சுமார் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்ட திருவிழா மிகவும் தனித்துவமானதாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம், இந்த திருவிழாவில் தோடா (Toda) பழங்குடியினர் முக்கிய பங்கு வகிப்பதே ஆகும். பவானீஸ்வரர் கோவில் தேரை தோடா பழங்குடியினர் ஆண்கள் இழுத்துச் செல்லுவது பல தலைமுறைகளாக பின்பற்றப்படும் பாரம்பரியமாக இருந்து வருகிறது. இது வெறும் மதச் சடங்கு மட்டுமல்லாமல், மனிதன்–இயற்கை–தெய்வம் என்ற மூன்றின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.