தூத்துக்குடியில் வடியாத மழைநீர்.. மக்கள் பாதிப்பு!
டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. தென் தமிழகத்தில் தொடங்கிய மழை மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து சென்னையில் கனமழை பெய்தது. இந்நிலையில் அக்டோபர் முதலே மழை பெய்து வந்த தூத்துக்குடியில் டிட்வா பாதிப்புகளை கொடுத்தது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்து சில நாட்கள் ஆன நிலையில் இன்னமும் தண்ணீர் வடியவில்லை.