தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்த அஇபுதமமுக வேட்பாளர்! | TV9 Tamil News

தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்த அஇபுதமமுக வேட்பாளர்!

Updated On: 

25 Apr 2026 23:28 PM

 IST

அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோயம்புத்தூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ராகுல் காந்தி, 2026 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களை குழப்பமடைய செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் 13 வேட்பாளர்களை நிறுத்தியதாக கோயம்புத்தூர் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

1 / 5Ipl Dk Without Frame

Ipl Dk Without Frame

2 / 5

Logo Tamil

3 / 5

Tv9tamil 60x60 1

4 / 5

Images

5 / 5

Images

Follow Us