மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் – சரத்குமார் உறுதி
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாஜக தலைவர் ஆர். சரத்குமார், தேர்தல் சூழல், கூட்டணி அரசியல் மற்றும் மொழி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், தமிழகத்தில் என்டிஏ கூட்டணி வலுவாக இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறினார்.

Follow Us