Trichy School : இத்தனை அம்சங்களா? தனியார் பள்ளியை மிஞ்சும் அரசுப்பள்ளி!

Aug 22, 2025 | 12:17 PM

திருச்சியில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளி தற்போது தனியார் பள்ளிக்கு போட்டி போடும் அளவிற்கு டிஜிட்டலாக மாறி உள்ளது. அங்கு பயிலும் மாணவர்களின் சீருடையயில் கியூ ஆர் கோடு பொருத்தப்பட்டு அதில் மாணவர்களின் வீட்டு விவரங்கள், பள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பள்ளியில் பாடங்கள் டிஜிட்டல் முறையில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன