TVK Vijay : ‘விஜய் தராதரம் அவ்வளவுதான்’ – கடுமையாக சாடிய கே.என்.நேரு
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆன நேற்று மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுகவை விஜய் கடுமையாக சாடினார். குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு கேள்விகளை எழுப்பினார். இது குறித்து பதில் அளித்துள்ள அமைச்சர் நேரு, விஜயின் தராதரம் அவ்வளவுதான் என கடுமையாக விமர்சித்துள்ளார்