பஞ்சாபை புரட்டி எடுத்த கனமழை.. மக்கள் வசிப்பிடத்தில் சூழ்ந்த வெள்ளம்!
பஞ்சாபை அடுத்த அமிர்தசரஸ் நகரில் பெய்த கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் கனமழைக்குப் பிறகு, பஞ்சாபின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அமிர்தசரஸில் எங்கும் பேரழிவு காட்சி உள்ளது. படகுகளின் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Latest Videos