துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்
மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும், என்.டி.ஏ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவரது வெற்றியைக் கொண்டாடும் விதமாக புதுச்சேரியில் பாஜகவினர் செப்டம்பர் 10, 2025 அன்று பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos