Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் தயார்.. கார், ட்ராக்டர் என காத்திருக்கும் பரிசுகள்!

C Murugadoss
C Murugadoss | Published: 14 Jan 2026 09:21 AM IST

பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். அதற்கான ஏற்பாடுகள் மதுரை அவனியாபுரத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. ரூ.8லட்சம் மதிப்புள்ள கார்கள், ட்ராக்டர்கள் என பரிசுகள் வரிசைக்கட்டி வருகின்றன. நேற்று மதுரையில் மழை பெய்தாலும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தொய்வின்றி நடந்தது