Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஒட்டுக்கேட்பு கருவி தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கையா..? ராமதாஸ் விளக்கம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Jul 2025 23:13 PM

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஒட்டுக்கேட்பு கருவி குறித்து பேசுகையில், “இனிமேல் ஒவ்வொரு நாளும் என்னை பார்க்க வந்துகொண்டே இருப்பார்கள். என் சோபாக்கு அடியில் இருந்த ஒட்டுக்கேட்பு கருவி குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வில் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாமா இல்லையா என்பது தெரியவரும்.” என்று தெரிவித்தார்.