AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த அன்புமணி!

C Murugadoss
C Murugadoss | Published: 27 Jul 2025 08:13 AM IST

பாமக கட்சியில் குடும்ப பிரச்னை ஒருபுறம் சென்றுகொண்டிருந்தாலும் தன்னுடைய நடைபயணத்தை தொடங்கி இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். இரண்டாம் நாளான நேற்று செங்கல்பட்டில் தொண்டர்களை சந்தித்தார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்து கலந்துரையாடினார். பின்னர் மேடையில் பேசிய அவர் திமுக அரசின் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்

Follow Us