தமிழ்நாட்டில் ரூ.2,500 கோடி மதிப்பில் புதிய சாலைகள் – பிரதமர் மோடி பெருமிதம்

| Edited By: C Murugadoss

| Jul 27, 2025 | 7:28 AM

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26, 2025 அன்று தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி விமான நிலைய புதிய முனைய கட்டிடத்தை அவர் திறந்துவைத்தார். பின்னர் பேசிய அவர், ரூ.2,500 கோடி மதிப்பில் இரு புதிய சாலை கட்டமைப்புகளை திறந்துவைத்துள்ளோம். புதிய சாலைகள் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி அடையும். தற்சார்பு இந்தியாவின் உயிர் நாடியாக இந்திய ரயில்வே துறை உள்ளது. தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்று பேசினார்.

Published on: Jul 27, 2025 12:17 AM