தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி
மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26, 2025 அன்று தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலைய புதிய முனைய கட்டிடத்தை அவர் திறந்துவைத்தார்.