தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி – பிரதமர் நரேந்திர மோடி
தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, மதுரையில், 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டதாக தெரிவித்தார்.

Follow Us