பெங்களூருவில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ.. அமோக வரவேற்பு அளித்த மக்கள்..!
பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 10ம் தேதி ஒரு பிரமாண்டமான ரோடு ஷோ நடத்தினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு, பிரதமர் மோடி முதன்முறையாக வருகை தந்த இந்த நிகழ்வில், மக்கள் வீதிகளில் வரிசையாக நின்று, கொடிகளை அசைத்து, கோஷங்களை எழுப்பியபடி, அமோகமான மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி பெங்களூருவில் வைத்தார்.

Latest Videos

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சரிசெய்யும் பணிகள் தீவிரம்

கடற்கரையில் தேசிய கொடியுடன் கூடிய மணற்சிற்பத்தை உருவாக்கிய இளைஞர்

திருச்சியில் 11 தாழ்தள பேருந்துகளை தொடங்கி வைத்த கே.என்.நேரு

விடுமுறையில் நிறைந்த ஊட்டி.. பைன் காட்டிற்கு குவிந்த பயணிகள்!