5 நாடுகள் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக 5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்பினார். 8 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் அமைந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக பிரிக்ஸ் மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொண்டார். இன்று டெல்லி திரும்பிய பிரதமருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு துறையினர் வரவேற்பு அளித்தனர்
அரசு முறை பயணமாக 5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்பினார். 8 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் அமைந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக பிரிக்ஸ் மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொண்டார். இன்று டெல்லி திரும்பிய பிரதமருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு துறையினர் வரவேற்பு அளித்தனர்.
Latest Videos