Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பீகார் டூ டெல்லி.. அம்ரித் பாரத் விரைவு ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

பீகார் டூ டெல்லி.. அம்ரித் பாரத் விரைவு ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Aug 2025 13:49 PM

PM Modi Bihar Visit : பீகாருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கை வைத்தார். மின்சாரம், சாலை, சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர் வழங்கல் போன்ற துறைகளில் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பீகார், ஆகஸ்ட் 22 : பீகாருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கை வைத்தார். மின்சாரம், சாலை, சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர் வழங்கல் போன்ற துறைகளில் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், கயா மற்றும் டெல்லி இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும், வைஷாலி மற்றும் கோடெர்மா இடையேயான புத்த சர்க்யூட் ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Published on: Aug 22, 2025 01:47 PM