8 நாட்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி!
2025 ஜூலை 2ஆம் தேதியான இன்று பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, கானா, டிரினிடாட், டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று கானா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். 8 நாட்கள் 5 நாடுகள் சுற்றுப்பயணம் பிரதமரின் நீண்ட நாட்கள் சுற்றுப்பயணமாக பார்க்கப்படுகிறது.

Published on: Jul 02, 2025 08:50 AM