மதுரையில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு.. மாநகராட்சி ஆணையாளரிடம் செல்லூர் ராஜூ புகார்..!

Jul 01, 2025 | 11:31 PM

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நடைபெற்றது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற கவுன்சிலர்கள் மதுரை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். இதனை தொடர்ந்து, புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நடைபெற்றது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற கவுன்சிலர்கள் மதுரை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.