பிரதமர் நரேந்திர மோடியின் ஓவியத்தை வரைந்த சிறுமிக்கு கிடைத்த கௌரவம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது தூரத்தில் சிறுமி ஒருவர் நரேந்திர மோடியின் ஓவியத்தை காண்பிக்க, அதனை தன்னிடம் வாங்கி தருமாறு கேட்டார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த சிறுமி தான் மதுரையைச் சேர்ந்தவர் என்றும் மோடிக்கு அவரது தாய் பொட்டு வைப்பது போல ஓவியத்தை வரைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

Published on: Jan 23, 2026 10:46 PM