Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
நமீபியாவின் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

நமீபியாவின் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Jul 2025 23:58 PM

நமீபியா பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நமீபியாவின் தலைநகரான விண்டூக்கில் அமைந்துள்ள Heroes’ Acre என்ற வீர வீரர்களுக்கான நினைவிடத்தில் இன்று ஜூலை 9, 2025 அன்று மாலை அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி, நமீபியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் நினைவிடங்களில் மலர்வளையம் சமர்ப்பித்து மரியாதை செலுத்தினார்.

நமீபியா பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நமீபியாவின் தலைநகரான விண்டூக்கில் அமைந்துள்ள Heroes’ Acre என்ற வீரர்களுக்கான நினைவிடத்தில் இன்று ஜூலை 9, 2025 அன்று மாலை அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி, நமீபியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் நினைவிடங்களில் மலர்வளையம் சமர்ப்பித்து மரியாதை செலுத்தினார்.