Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பித்ரு பக்ஷ காலம் தொடக்கம்.. முன்னோர்களை வழிபட புனித நீராடல்!

C Murugadoss
C Murugadoss | Published: 07 Sep 2025 11:44 AM IST

பித்ரு பக்ஷ காலம் என்பது முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களை வழிபடும் காலமாகும். இந்த நிகழ்வுகளை குறிப்பாக வட இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆடி, தை அமாவாசைகள் இப்படியாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று செப்டம்பர் 7 தொடங்கும் பித்ரு பக்ஷ காலம்,செப்டம்பர் 21, 2025 வரை நீடிக்கிறது. இதனால் இன்று அயோத்தியில் மக்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்