சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ப. சிதம்பரம் ஆலோசனை
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் மார்ச் 28, 2026 நடைபெற்றது. இதில் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Published on: Mar 28, 2026 10:41 PM
Follow Us