தூத்துக்குடி வேட்பாளராக கீதா ஜீவன் அறிவிப்பு – தொண்டர்கள் உற்சாகம்
திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 28, 2026 அன்று வேட்பாளர்களை அறிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளராக கீதா ஜீவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் திமுக கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அறிவிப்பு வெளியானதும் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி, முழக்கங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Follow Us