தேர்தல் ஆணையம் தான் அனுமதி வழங்க வேண்டும் – விஜய்யின் குற்றச்சாட்டுக்கு ஐ.பெரியசாமி பதில்
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையைத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் விஜய் திமுக மீது குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, தேர்தல் ஆணையம் தான் அனுமதி அளிக்க வேண்டும். தமிழக அரசு அல்ல என்று தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையைத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் விஜய் திமுக மீது குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, தேர்தல் ஆணையம் தான் அனுமதி அளிக்க வேண்டும். தமிழக அரசு அல்ல என்று தெரிவித்தார்.
Follow Us