Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பெங்களூரில் தீப்பற்றி எரிந்த ஸ்லீப்பர் பேருந்து.. பதைபதைக்கும் வீடியோ காட்சி!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Jan 2026 22:58 PM IST

கர்நாடகா மாநிலம், சிவமொக்கா பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்லீப்பர் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 40 பேர் எந்த வித காயங்களும் இல்லாமல் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 

Published on: Jan 29, 2026 05:10 PM