ராணுவ உடை விநாயகர்.. இணையத்தை கலக்கும் சிலை!

| Aug 23, 2025 | 1:24 PM

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா 2025, ஆகஸ்ட் 27ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இந்திய ராணுவத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பான விநாயகர் சிலை காண்போரை கவர்ந்துள்ளது.

Published on: Aug 23, 2025 12:32 PM