Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பூரி ஜெகந்நாத் ஆலய தேர் பவனி 3ம் நாள் கொண்டாட்டம்!

C Murugadoss
C Murugadoss | Published: 29 Jun 2025 08:33 AM IST

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒடிசாவின் பூரி ஜெகந்நாத் ஆலய தேர் பவனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 3 வது நாள் கொண்டாட்டத்தில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்து வருகின்றனர்