O PanneerSelvam: தனிக்கட்சி தொடங்குகிறேனா? – ஓபிஎஸ் சொன்ன பதில்!
அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்கும் குழுவாக மதுரையில் 2025, செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் பல முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அந்த மாநாடு அதிமுக தொண்டர்கள் இணையும் மாநாடாக நிச்சயம் இருக்கும் எனவும் அவர் கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின் முடிவு மக்கள் மனநிலையைப் பொறுத்தது எனவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பான கேள்விக்கு, அதிமுக மட்டும் தான் எங்கள் உயிர்நாடி இயக்கம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.