திருச்சியில் பெரியார் தொண்டரின் நூலகம்..திறந்து வைத்த உதயநிதி!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன் பெரியாரால் திறந்து வைக்கப்பட்டு தற்போதைய திமுக அரசால் ரூ.26.60 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியாரின் தொண்டர் பிரான்சிஸ் பெயரிலான நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.