Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கண் எட்டும் தூரம் வரை மழைநீர்.. நொய்டாவில் கடும் வெள்ளம்!

C Murugadoss
C Murugadoss | Published: 05 Sep 2025 16:50 PM IST

வட இந்தியாவில் கன மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டெல்லி ,உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள ஆறுகள் நிரம்பி அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் நொய்டா பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது