காற்று மாசு அதிகம்.. தண்ணீரை பீய்ச்சியடிக்கும் நொய்டா நிர்வாகம்

Oct 16, 2025 | 12:56 PM

இந்தியா முழுவதும் கனமழை தொடங்கி இருந்தாலும், வட மாநிலங்கள் பல காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உபியின் நொய்டாவில் காற்று மாசு அதிகமாக காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனை குறைக்கும் விதமாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வேலையை மாநில நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் கனமழை தொடங்கி இருந்தாலும், வட மாநிலங்கள் பல காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உபியின் நொய்டாவில் காற்று மாசு அதிகமாக காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனை குறைக்கும் விதமாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வேலையை மாநில நிர்வாகம் தொடங்கியுள்ளது