TN Rains : தூத்துக்குடியில் வெளுக்கும் மழை.. தேங்கும் மழைநீர்!
வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. உள் மாவட்டங்கள், மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலோர மாவட்டமான தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது