மின்மினி பூச்சிகள் மின்சாரமாக முடியாது – வீரமணி விமர்சனம்
திராவிடர் கழக தலைர் வீரமணி கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், டெல்லிக்கும் திராவிட அணிக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி நிலவும். மின்மினி பூச்சிகள் மின்சாரமாக முடியாது. தமிழ்நாட்டு வரலாற்றில் எப்போதுமே கூட்டணி அரசு என்பது கிடையாது. அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.