Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஸ்டாபெரி பழம் சாகுபடி எப்படி செய்யுறாங்க? ஊட்டியில் தொடங்கிய சீசன்!

C Murugadoss
C Murugadoss | Published: 22 Jun 2025 08:22 AM IST

ஸ்டாபெரி பழம் பல சத்துகளை அடங்கிய வித்தியாசமான சுவை கொண்ட பழம். இது மலை ஸ்தல பழம் என்பதால் அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இந்த பழம் சாகுபடி செய்யப்படுவதில்லை. இந்நிலையில் இது சீசன் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாபெரி சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.