கிலோவுக்கு ரூ. 40 விலை வேண்டும்.. நீலகிரி தேயிலை விவசாயிகள் போராட்டம்!
நீலகிரி எஸ்டேட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில், நீலகிரி தேயிலை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 40 நியாயமான விலை கோரி வருகின்றனர். இதுதொடர்பாக, தேயிலை தோட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.