Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
முதுமைலையில் உடல்நலக் குறைவால் யானை சந்தோஷ் மரணம்

Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Sep 2025 23:24 PM IST

முதுமலை யானைகள்  பாதுகாப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் என்ற 55 வயது யானை உடல் நலக்குறைவால் செப்டம்பர் 12, 2025 அன்று உயிரிழந்தது . இந்த யானை கடந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று தான் தனது பிறந்த நாளைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த யானை சிகிச்சை பலனின்றி உயரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 