வீட்டை விட்டு வெளியேறி திருமணம்.. போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

Sep 19, 2025 | 4:03 PM

கோவை மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக் கொண்ட தம்பதியினர் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன் திருமணம் செய்த நிலையில் ஏற்கனவே காவல் நிலையத்தில் பெற்றோரிடத்தில் எழுதி வாங்கியதாகவும், தற்போது பெண்ணின் பெற்றோர் பிரச்னை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 