வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் வள்ளுவர் கோட்டம்.. பொது மக்களுக்கு அனுமதி..
Valluvar Kottam: சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தில் (Valluvar Kottam) 80 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் அதனை பொதுமக்களுக்காக திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் அதிநவீன வசதிகளுடன் உணவகம், 164 கார்கள் பார்க்கிங் செய்யும் வாகன நிறுத்தும் இடம், வள்ளுவர் கலையரங்கம், 16 அடி உயரம் கொண்ட தேரில் ஒலி, ஒளி காட்சிகள், மியூசிக் பவுண்டன் என பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தில் (Valluvar Kottam) 80 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று (ஜூன் 21, 2025) முதலமைச்சர் ஸ்டாலின் அதனை பொதுமக்களுக்காக திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் அதிநவீன வசதிகளுடன் உணவகம், 164 கார்கள் பார்க்கிங் செய்யும் வாகன நிறுத்தும் இடம், வள்ளுவர் கலையரங்கம், 16 அடி உயரம் கொண்ட தேரில் ஒலி, ஒளி காட்சிகள், மியூசிக் பவுண்டன் என பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
Published on: Jun 22, 2025 09:58 AM
Latest Videos

இல்லாத சாலை.. இறந்தவர்களை நிலங்கள் வழியாக தூக்கி செல்லும் மக்கள்!

பிள்ளையார்பட்டியில் சந்தனக்காப்பு சடங்கு.. குவிந்த பக்தர்கள்!

சென்னை துறைமுகத்தை வந்தடைந்த USS ஃபிராங்க் கேபிள் கப்பல்..!

மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்ட அமைச்சர் நேரு
