Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
என்னிடம் அதிகாரம் இருந்தால்.. சாதி படுகொலைக்கு எதிரான சீமான் காட்டம்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 01 Aug 2025 22:52 PM IST

என்னிடம் அதிகாரம் இருந்தால்  ஒரு கொலை நடந்தாலே சம்பந்தப்பட்ட குற்றவாளியின் கல்வி சான்றிதழ், ஆவணங்கள் எதுவும் செல்லாது. அவன் தலைமுறையினருக்கே அரசு வேலை கிடையாது சட்டம் போட்டு நிறுத்தி விடுவேன். அப்படி என்றால் ஒருவனுக்கு அதை செய்ய நினைப்பு வருமா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார். 

Published on: Aug 01, 2025 05:10 PM