என்னால் அரசியலுக்கு வர முடியாது.. விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி!

Jun 25, 2025 | 3:43 PM

எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார். தற்போது எனக்கு 50 வயதாகி விட்டதால், அரசியலைப் பற்றிய புரிதல் பெரிய அளவில் இல்லை. அதற்கு கடினமாக உழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் பிரபலம் என்னால் திடீரென அரசியலில் குதிக்க முடியாது. அதேசமயம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.