மதுரை முருகன் மாநாடு.. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடும் விமர்சனம்!
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், சமூக நீதி காவலர் எனவும் அழைக்கப்பட்ட வி.பி. சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் இந்துக்களை ஒன்று சேர்ப்பதாக கூறினார்கள். ஆனால் தற்போது பாஜக கூட்டணி ஒன்றாக இருக்குமா என்ற கேள்வி எழுந்து விட்டது என அண்ணா, பெரியாரை அவமதிக்கும் வகையில் வீடியோ பற்றிய கேள்விக்கு பதிலளித்தார்.
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், சமூக நீதி காவலர் எனவும் அழைக்கப்பட்ட வி.பி. சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் இந்துக்களை ஒன்று சேர்ப்பதாக கூறினார்கள். ஆனால் தற்போது பாஜக கூட்டணி ஒன்றாக இருக்குமா என்ற கேள்வி எழுந்து விட்டது என அண்ணா, பெரியாரை அவமதிக்கும் வகையில் வீடியோ பற்றிய கேள்விக்கு பதிலளித்தார்.