Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Teachers' Day 2025:  சம்மட்டி அடி நல்லது - கதை சொல்லி புரியவைத்த அன்பில் மகேஷ்

Teachers’ Day 2025: சம்மட்டி அடி நல்லது – கதை சொல்லி புரியவைத்த அன்பில் மகேஷ்

C Murugadoss
C Murugadoss | Published: 05 Sep 2025 12:48 PM IST

ஆசிரியர்கள் தினம் செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ், துணை முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் அன்பின் மகேஷ், பாராட்டுகளைப் போல, விமர்சனங்களை கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் நம்மால் அடுத்த கட்டமாக செயல்பட முடியும் என்றும் தெரிவித்தார்