ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய ராணுவ சிறப்பு படை அதிகாரி மேஜர் விக்ராந்த் ஜெட்லியை மீட்க, பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என நடிகை செலினா ஜெட்லி கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது சகோதரர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து பேசும் போது, என் சகோதரன் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்டார்.