சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை ரூ.170 உயர்ந்தும் வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.