மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக அமெரிக்க அரசு, ஈரானில் உள்ள தனது குடிமக்களுக்கு உடனே ஈரானை விட்டு வெளியேறுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும் திட்டத்தை தொடங்க வேண்டும் என அறிவித்துள்ளது.