ரம்ஜான் கொண்டாட்டம்.. திருச்சியில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சமைக்கப்பட்ட பிரியாணி!
தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான இந்த ரம்ஜான் பண்டிகை நாளில், வழக்கமாக இஸ்லாமியர்கள் பிரியாணி சமைத்து அக்கம் பக்கத்தினருக்கு வழங்குவது வழக்கம். அந்த வகையில், திருச்சியில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பிரியாணி தயாரிaக்கப்பட்டது.

Published on: Mar 21, 2026 07:33 PM
Follow Us
Latest Videos
திருச்சியில் ரமலான் கொண்டாட்டம் - 1000 பேருக்கு பிரியாணி
விரைவில் சட்டமன்ற தேர்தல்.. மக்களிடம் கலந்தாய்வு செய்த காங்கிரஸ்!
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? தொல்.திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் - எல்.கே.சுதீஷ்